உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? | AI courses in Tamil Nadu

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? | AI courses in Tamil Nadu

ஏஐ படிக்க மாணவர்கள் ஆர்வம் வசதிகள் இல்லாத கல்லூரிகள் கல்வியாளர் பகீர் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சேர அதிகமான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அந்த படிப்புகளை தரமாக கற்பிக்க தேவையான ஆசிரியர்கள், மென்பொருள் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் பல கல்லூரிகளில் இல்லை என கல்வியாளர் லெனின் பாரதி கூறினார்.

மே 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை