உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Bad Luck விமர்சனத்தை உடைத்த தென் ஆப்ரிக்கா | Australia vs South Africa | Test match

Bad Luck விமர்சனத்தை உடைத்த தென் ஆப்ரிக்கா | Australia vs South Africa | Test match

இங்க இவங்க எப்படியோ அங்க அவங்க அப்படிப்பு! இதுவரை கப் அடிக்காத தெ.ஆப்ரிக்கா 27 வருடங்களுக்கு பின்னர் புது வரலாறு ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி 2வது இன்னிங்சை துவக்கியது. நான்காம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 69 ரன் தேவைப்பட்டது. 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ