/ தினமலர் டிவி
/ பொது
/ உலுக்கும் கஜகஸ்தான் விமான சம்பவ மர்மம் | azerbaijan flight | kazakhstan flight crash video | Russia
உலுக்கும் கஜகஸ்தான் விமான சம்பவ மர்மம் | azerbaijan flight | kazakhstan flight crash video | Russia
அஜர்பைஜான் நாட்டில் இருந்து 25ம் தேதி ரஷ்யாவுக்கு பறந்த பயணிகள் விமானம் கஜஸ்கஸ்தானில் விழுந்து நொறுங்கியது. 2 பைலட் உட்பட 38 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிர் தப்பினர். விமானம் வெடித்து சிதறியதன் பின்னணியில் பல மர்மங்கள் நிலவுகின்றன. இந்த சம்பவத்துக்கு முழுக்க முழுக்க ரஷ்யா தான் காரணம் என்று சில நாடுகள் வசைபாடி வருகின்றன. இதற்கிடையே உயிர் தப்பிய விமான பயணிகள் இப்போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். உண்மையில் அன்று என்ன நடந்தது? ரஷ்யா சதி செய்ததா? தப்பிய பயணிகள் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.
டிச 28, 2024