/ தினமலர் டிவி
/ பொது
/ பாகுபலியை வைத்து இஸ்ரோ செய்த மேஜிக்-பரபரப்பு தகவல் | ISRO CMS-03 launch | baahubali rocket LVM3-M5
பாகுபலியை வைத்து இஸ்ரோ செய்த மேஜிக்-பரபரப்பு தகவல் | ISRO CMS-03 launch | baahubali rocket LVM3-M5
நாட்டின் தகவல் தொடா்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது. இவற்றில், 2013ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ருக்மணி செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. அதற்கு மாற்றாக 1,600 கோடி ரூபாயில் சிஎம்எஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
நவ 02, 2025