உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு கொடூரம்-பகீர் வீடியோ Bangladesh hindu woman case | bangladesh video

வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு கொடூரம்-பகீர் வீடியோ Bangladesh hindu woman case | bangladesh video

வங்கதேசத்தில் நடந்த கொடூர சம்பவம் வீடு புகுந்து இந்து பெண் கூட்டு சீரழிப்பு நாட்டையே உலுக்கிய வீடியோ கொடூரன்கள் செய்த அதிர்ச்சி முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதன் உச்சமாக பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த முஸ்லிம் தலைவர் தலைமையிலான கும்பல், இந்து பெண்ணை வீடு புகுந்து கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை