/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கக்கடலின் ஆக்ரோஷம்: ராமேஸ்வரத்தை சுழற்றும் மணல் சூறாவளி | Pamban | cyclone warning | stormsignal
வங்கக்கடலின் ஆக்ரோஷம்: ராமேஸ்வரத்தை சுழற்றும் மணல் சூறாவளி | Pamban | cyclone warning | stormsignal
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசும் என வானிலை மையம் கணித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்தது.
செப் 27, 2025