உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூரு சிட்டி பல்கலைக்கு மன்மோகன் பெயர் சூட்ட அமைச்சரவை ஒப்புதல் Bengaluru City University Name

பெங்களூரு சிட்டி பல்கலைக்கு மன்மோகன் பெயர் சூட்ட அமைச்சரவை ஒப்புதல் Bengaluru City University Name

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்களுக்கு இன்றைய கேபினெட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்திற்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சூட்ட ஒப்புதல் வழங்கியது. பெங்களூரு சிட்டி யுனிவர்சிட்டி இனி, டாக்டர் மன்மோகன் சிங் யுனிவர்சிட்டி என அழைக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறினார்

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை