உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை சின்மயா மிஷன் கீதா பாராயணம் போட்டியில் மாணவர்கள் ஆர்வம் | Bhagavad Gita Recitation | Chinmaya

மதுரை சின்மயா மிஷன் கீதா பாராயணம் போட்டியில் மாணவர்கள் ஆர்வம் | Bhagavad Gita Recitation | Chinmaya

சின்மயா மிஷன் சார்பில் மாநில அளவிலான கீதா பாராயணம் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா, மதுரை பரவையில் உள்ள ஆகாஷ் கிளப் வளாகத்தில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 17 சின்மயா மிஷன் மையங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 306 மாணவர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில் மூன்று பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டி LKG முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாணவர்களின் மேலான ஆர்வம் மற்றும் பக்தியை பாராட்டும் விதமாக, அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. #BhagavadGita #RecitationCompetition #ChinmayaMission #PrizeDistributionFunction #Aakash Club #Madurai #SpiritualChallenge #GitaChallenge #MeditateWithGita #GitaWisdom #VedicVerse #SacredAudio #MindfulnessInRecitation #BhagavadGitaRecital #HinduScriptures

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ