உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை பாரதியார் பல்கலை மர்மத்தை உடைத்த மாணவர் | Bharathiar University | Governor Ravi

கோவை பாரதியார் பல்கலை மர்மத்தை உடைத்த மாணவர் | Bharathiar University | Governor Ravi

கோவை பாரதியார் பல்கலை 39வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அப்போது ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற மாணவர் பிரகாஷ் மேடைக்கு வந்தார். திடீரென அவர் கவர்னர் ரவியிடம் பல்கலை முறைகேடுகள் தொடர்பாக புகார் மனு கொடுத்தார். பட்டம் வாங்கும் மேடையில் வைத்து புகார் மனு கொடுத்ததால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. பல்கலையில் நடக்கும் முறைகேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரகாஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !