/ தினமலர் டிவி
/ பொது
/ பீகாரின் அடுத்த முதல்வரை தேர்வு செய்தது என்டிஏ bihar election result | bihar next cm | nitish kumar
பீகாரின் அடுத்த முதல்வரை தேர்வு செய்தது என்டிஏ bihar election result | bihar next cm | nitish kumar
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜ, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி இமாலய வெற்றியை பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்றது. இதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
நவ 19, 2025