/ தினமலர் டிவி
/ பொது
/ சாலை நடுவில் தோண்டிய பள்ளத்தில் விழுந்த தந்தை, மகன் | Bike overturned in the ditch | Father died |
சாலை நடுவில் தோண்டிய பள்ளத்தில் விழுந்த தந்தை, மகன் | Bike overturned in the ditch | Father died |
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சேத்துப்பட்டு சாலையில் இருந்து நெல்வாய் கிராமம் வழியாக பாராசூர் வரை செல்லும் சுமார் 4 கிலோ மீட்டர் தூர கிராம சாலை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. 2 இடங்களில் தரைப்பாலம் கட்ட சாலையின் குறுக்கே சுமார் பத்து அடி அகலம், 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது. இதனால் அந்த இடத்தில் சிறியதாக மாற்று பாதை அமைத்துள்ளனர். ஆனால் முறையாக எச்சரிக்கை பலகையோ, அறிவிப்பு பலகையோ, தடுப்புகளோ இல்லை.
ஜன 15, 2025