உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ நிர்வாகி ராஜினி போலீசில் பரபரப்பு புகார் | BJP | Professor Nikitha | BJP Raajini

பாஜ நிர்வாகி ராஜினி போலீசில் பரபரப்பு புகார் | BJP | Professor Nikitha | BJP Raajini

சிவகங்கை அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மீது புகார் கொடுத்தவர் நிகிதா. இவர் மீது ஏற்கனவே திருமண மோசடி, பண மோசடி, பணியாற்றும் கல்லூரியில் துறை ரீதியிலான புகார் என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா இருப்பது போன்ற ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் அந்த போட்டோவில் இருப்பது நிகிதாவே இல்லை என பாஜ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !