யு.ஜி.சி தனித்தீர்மானம் பாஜ வெளிநடப்பு | Bjp | TN Assembly | DMK | UGC
பல்கலை துணை வேந்தர் தேடல் குழுவில், மாநில அரசு பிரதிநிதியை நீக்கி புதிய விதிமுறைகளை பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. வகுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதை கண்டித்து பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜன 09, 2025