/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி பற்றி பிரேமலதா வீடியோவால் பரபரப்பு | bjp-dmdk alliance | premalatha video | Modi Vijayakanth
மோடி பற்றி பிரேமலதா வீடியோவால் பரபரப்பு | bjp-dmdk alliance | premalatha video | Modi Vijayakanth
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா சொல்லி இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் தான் அதிமுக, பாஜ கூட்டணி மீண்டும் உருவாகி இருக்கிறது. இப்போது தேமுதிகவையும் பாஜ கூட்டணியில் கொண்டு வருவதற்கான ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் பரபரப்பு வீடியோ ஒன்றை பிரேமலதா வெளியிட்டுள்ளார். அது, மோடி-விஜயகாந்த் உறவு பற்றி அவர் கொடுத்திருந்த பேட்டி வீடியோ.
ஏப் 14, 2025