/ தினமலர் டிவி
/ பொது
/ கேசவ விநாயகத்துக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு | BJP kesava vinayagam | RS.4 cr case
கேசவ விநாயகத்துக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு | BJP kesava vinayagam | RS.4 cr case
லோக்சபா தேர்தலின் போது நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் பாஜ மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டுக்கு போனார் கேசவ விநாயகம் கோர்ட் அனுமதியுடன் தான் சம்மன் அனுப்ப வேண்டும் என்றது ஐகோர்ட் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிசிஐடி மேல்முறையீடு செய்திருந்தது ரூ.4 கோடி வழக்கில் ஹார்ட் டிஸ்க் மாயமானது பற்றி விசாரிக்க வேண்டும் என்று வாதம் செய்தது இந்த நிலையில் தான் கேசவ விநாயகம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஜூலை 15, 2024