உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ அறிக்கையில் எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோ| BJP |Thanjavur| LS Election 2024|Election Campaign

பாஜ அறிக்கையில் எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோ| BJP |Thanjavur| LS Election 2024|Election Campaign

தஞ்சை தொகுதி பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார். தஞ்சையில் பயணிகள் விமான சேவை, ஜவுளி பூங்கா, மேகதாது அணை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை உள்ளிட்ட 66 தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மோடி போட்டோவுடன் அவர் அறிக்கை வெளியிட்டது பேசு பொருளாகி உள்ளது.

ஏப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை