/ தினமலர் டிவி
/ பொது
/ பாஜவுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் இவங்கதான் Bjp|Annamalai|bjp meeting | amitsha
பாஜவுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் இவங்கதான் Bjp|Annamalai|bjp meeting | amitsha
பிரசாரத்திற்கு செல்வோர் மீது தடியடி நடத்துவது, தேர்தல் அலுவலகம் மற்றும் பிரசாரத்திற்கு அனுமதி தராதது என, தேர்தல் பணிகளை முடக்கும் வகையில், தமிழக போலீசார் மற்றும் அதிகாரிகள் செயல்படுவதாக, பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது. தன்னுடைய போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலையும் குற்றம்சாட்டினார். பாஜவுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் பின்னணி விபரங்களை, அக்கட்சியினர் சேகரித்துள்ளனர்.
ஏப் 13, 2024