உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென்காசியில் சம்பவம்: பார்வையற்றவருக்கு சோகம் | Blind person | Govt bus driver conductor

தென்காசியில் சம்பவம்: பார்வையற்றவருக்கு சோகம் | Blind person | Govt bus driver conductor

பார்வையற்ற நபருக்கு அரசு பஸ்சில் கொடுமை டிரைவர், கண்டக்டருக்கு இன்ஸ்டன்ட் தண்டனை தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி 55. பார்வையற்றவர். தற்போது பாவூர்சத்திரத்தில் வசித்து வருகிறார். ரேஷன் அட்டை பொட்டல்புதூரில் இருப்பதால் மாதம் தோறும் அங்கு சென்று அரிசி, சர்க்கரை வாங்கி வருவார். வழக்கம் போல இன்று மனைவியுடன் பொட்டல்புதூர் சென்று 5 கிலோ ரேஷன் அரிசிமற்றும் சர்க்கரை வாங்கினார். இருவரும் அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். கண்டக்டர் பழனிசாமி, கந்தசாமிக்கு பார்வையற்றவருக்கான இலவச பயண சீட்டு வழங்கினார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை