உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெஞ்சல் புயல் மழை தீவிரத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை Breaking | Cyclone Fengal | Heavy rain | Air

பெஞ்சல் புயல் மழை தீவிரத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை Breaking | Cyclone Fengal | Heavy rain | Air

கரையை நெருங்கும் பெஞ்சல் புயலால் சென்னையில் அதிகரிக்கும் காற்று மழை விமானங்கள் தரை இறங்க முடியாததால் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தம் ஏற்கனவே இரவு 9 மணி வரை ஏர்போர்ட் மூடல் என அறிவிக்கப்பட்டது இப்போது அதிகாலை 4 மணி வரை மூடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !