உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் ஓட்டு எண்ணிக்கை ஆள போவது யார்?

ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் ஓட்டு எண்ணிக்கை ஆள போவது யார்?

ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் ஓட்டு எண்ணிக்கை துவக்கம் ஹரியானா சட்ட சபை தேர்தலில் 67.90 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது ஹரியானாவில் காங்கிரஸ் -பாஜ நேரடி போட்டி ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்தது இதில் 63.88 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன பாஜ மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிகள் தனித்தனியாக களமிறங்கி உள்ளன

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை