Breaking நியோமேக்ஸ் சொத்துக்கள் முடக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரையை தலைமையிடமாக
கொண்டு இயங்கியது
நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ்
பிரைவேட் லிமிடெட்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில்
இதன் கிளைகள் செயல்பட்டன
பணம் டெபாசிட் செய்வோருக்கு
அதிகவட்டி வழங்குவதாக
விளம்பரம் செய்தது
அக் 17, 2024