/ தினமலர் டிவி
/ பொது
/ BreakingNews | ரன்வேயில் தேங்கிய நீர் சென்னை ஏர்போர்ட் மூடல் | Airport Closed
BreakingNews | ரன்வேயில் தேங்கிய நீர் சென்னை ஏர்போர்ட் மூடல் | Airport Closed
சென்னை ஏர்போர்ட்டில் சூறைக்காற்றுடன் கனமழை விமானங்கள் தரையிறங்குவதில் பெரும் சிரமம் சில விமானங்கள் வானில் வட்டமடித்து திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது ஏர்போர்ட் ரன்வேயில் மழைநீர் தேக்கம் மதியம் 12:30 முதல் இரவு 7 மணி வரை சென்னை ஏர்போர்ட் தற்காலிகமாக மூடல் வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நவ 30, 2024