/ தினமலர் டிவி
/ பொது
/ BreakingNews | ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை | Auto Fare | Hike
BreakingNews | ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை | Auto Fare | Hike
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும்படி தமிழக அரசை ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் நீண்ட நாளாக வலியுறுத்துகின்றன சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களே திடீர் அறிவிப்பு வெளியிட்டன ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களின் இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் ஆட்டோ கட்டணத்தை சங்கங்கள் தன்னிச்சையாக நிர்ணயம் செய்ய முடியாது விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை பாயும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாநில போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
ஜன 29, 2025