உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து கோர விபத்து | SLBC tunnel | Telangana

தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து கோர விபத்து | SLBC tunnel | Telangana

தெலுங்கானாவின் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை இடிந்து பயங்கர விபத்து சுரங்கம் உள்ளே தொழிலாளர்கள் 30 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல் மாயமான தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் குவிப்பு சுரங்கப்பாதையின் கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது

பிப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ