/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தமிழக அரசு எதிர்ப்பு | Armstrong | high court Chennai | Breaking News
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தமிழக அரசு எதிர்ப்பு | Armstrong | high court Chennai | Breaking News
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தமிழக அரசு எதிர்ப்பு ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை பிஎஸ்பி அலுவலகத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு வீடுகள் நிறைந்த குறுகிய சாலை என ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது: நீதிபதி வேறு ஏதேனும் இடம் இருந்தால் பரிந்துரைக்க நீதிபதி அறிவுறுத்தல் 1 மணி நேரத்துக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
ஜூலை 07, 2024