உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: ஹேமா கமிட்டி அறிக்கை மவுனம் கலைத்தார் மம்முட்டி

BREAKING: ஹேமா கமிட்டி அறிக்கை மவுனம் கலைத்தார் மம்முட்டி

கேரள திரைத்துறை பாலியல் சர்ச்சை குறித்து மோகன்லாலை தொடர்ந்து நடிகர் மம்முட்டி கருத்து ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டிய நேரமிது திரைத்துறை பிழைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும் காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும் நீதிமன்றங்கள் தண்டனையை தீர்மானிக்கட்டும்

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி