உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: 10-ல் இருந்து 3-க்கு முன்னேறிய உதயநிதி

BREAKING: 10-ல் இருந்து 3-க்கு முன்னேறிய உதயநிதி

தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு 3-வது இடம் அரசாணை வெளியீடு அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த இடத்துக்கு வந்தார் முன்பு அமைச்சரவையில் உதயநிதி பத்தாவது இடத்தில் இருந்தார் துணை முதல்வர் ஆனபிறகு 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை