BREAKING: கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து | Kerala Fire
கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து 154 பேர் காயம். 10 பேர் கவலைக்கிடம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் வீரர்காவு கோயில் காளியாட்டத்தில் பயங்கர விபத்து பட்டாசில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டாசு கிடங்கில் விழுந்து வெடித்து சிதறியது திருவிழாவை வேடிக்கை பார்த்தவர்கள் தீயில் சிக்கிய பரிதாபம்
அக் 29, 2024