உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: நீதிபதிகள் கிடுக்கிப்பிடி மன்னிப்பு கேட்ட அரசு வக்கீல்

Breaking: நீதிபதிகள் கிடுக்கிப்பிடி மன்னிப்பு கேட்ட அரசு வக்கீல்

தமிழக மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக மணல் அள்ளிய விவகாரம் அமலாக்க துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் 10 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி இருந்தனர் சம்மனை ரத்து செய்ய கோரி அரசு சார்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது நீதிபதிகள் சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது தமிழக அரசு தரப்பில் அதிகாரிகள் யாரும் ஆஜராகாத காரணத்தால் நீதிபதிகள் கோபம் இன்று ஆஜராக பொது துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர் பொது துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் இன்று ஆஜரானார் அவரிடம் நீதிபதிகள் கிடுக்குப்பிடி கேள்வி

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ