கோர்ட் உத்தரவை நிறைவேற்ற கோரிய இந்து அமைப்பினர் குண்டுகட்டாக கைது
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். கோர்ட் உத்தரவுப்படி மலை உச்சியில் தீபம் ஏற்ற பாஜவினர், இந்து முன்னணியினர் கோயில் முன் குவிந்தனர் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கூறி மலை ஏற போலீசார் அனுமதி மறுப்பு திருப்பரங்குன்றத்தில் குவிந்தவர்களை கலைந்துபோக போலீசார் அறிவுறுத்தினர். கோர்ட் உத்தரவுப்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி, கலைந்து செல்ல மறுத்த தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது ஹெச் ராஜா உள்ளிட்ட பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிய போலீசார்
டிச 04, 2025