BREAKING மக்களை சந்திக்க புறப்பட்ட விஜய் vijay update | puducherry tvk meeting | tvk today meeting
BREAKING மக்களை சந்திக்க புறப்பட்ட விஜய் vijay update | puducherry tvk meeting | tvk today meeting கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு நடக்கும் தவெக தலைவர் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் புறப்பட்டார் விஜய் முன் அனுமதி பெற்ற 5000 பேருக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி தமிழகத்தை சேர்ந்த யாரும் விஜய் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை கூட்டத்தினர் மத்தியில் பிரசார வேனில் நின்றபடி விஜய் பேச இருக்கிறார் கூட்டம் நடக்கும் புதுச்சேரி உப்பளம் திடலில் தடல்புடல் ஏற்பாடு போலீஸ் சோதனையில் துப்பாக்கியுடன் வந்த ஆசாமியால் பதற்றம் பதற்றத்துக்கு மத்தியில் புதுச்சேரி நோக்கி வருகிறார் விஜய்