/ தினமலர் டிவி
/ பொது
/ லஞ்சம் வாங்கி சிக்காமல் இருக்க புதிய தந்திரம் | VAOs alerted | Bribe problem | Anti corruption polic
லஞ்சம் வாங்கி சிக்காமல் இருக்க புதிய தந்திரம் | VAOs alerted | Bribe problem | Anti corruption polic
தமிழக அரசு துறைகள்ல உயர் அதிகாரிகள்ல இருந்து கீழ்மட்ட ஊழியர்கள் வரைக்கும் லஞ்சம் வாங்கி சிக்குறது தொடர்கதையா இருக்கு.. மாவட்ட வாரியா தினம் ஒரு அதிகாரி, ஊழியர லஞ்ச ஒழிப்பு போலீஸ் கையும் களவுமாக கைது பண்றாங்க.. ஆனாலும் இதுக்குலாம் நாங்க பயப்பட மாட்டோம்னு துணிஞ்சி லஞ்சம் வாங்குறது அதிகரிக்குதே தவற குறையற மாதிரி தெரியல.. திருப்பூர் மாவட்டத்துல, கடந்த அஞ்சு மாசத்துல மட்டும், மூணு வி.ஏ.ஓக்கள் லஞ்சம் வாங்கி போலீஸ்கிட்ட சிக்கிட்டாங்க. ஊத்துக்குளி தாலுகா, இடையபாளையம் கிராமத்துல லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓவ போலீஸ் கைது பண்ணாங்க.
ஏப் 18, 2025