/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / மணமகள் திடீர் மரணம் ஆடிப்போன மாப்பிள்ளை bride dies tiruvallur district bridegroom shocked mysteriou                                        
                                     மணமகள் திடீர் மரணம் ஆடிப்போன மாப்பிள்ளை bride dies tiruvallur district bridegroom shocked mysteriou
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் அத்தி மாஞ்சேரி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு ஆசிரியர். இவரது மகன் மணி. பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் அரசு தேர்வுக்கு தயாராகி வருகிறார். மணிக்கு திருமணம் செய்ய ராமு முடிவு செய்தார். ஆந்திர மாநிலம் நகரி அருகில் உள்ள சிந்தாலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது மகள் சந்தியாவை திருமணம் செய்ய இரு வீட்டார் நிச்சயம் செய்தனர்
 அக் 30, 2025