உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூன்றே மாசத்துல ஆற்றோடு போனது புதிய பாலம்

மூன்றே மாசத்துல ஆற்றோடு போனது புதிய பாலம்

திருவண்ணாமலையில் அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 16 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலம் திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் தரத்தில் குறை சொல்லும் அப்பகுதி மக்கள், அதற்கு காரணமானவர்களிடம் இருந்து அந்த பணத்தை வசூலிக்க வேண்டும் என்கிறார்கள்.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ