/ தினமலர் டிவி
/ பொது
/ குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்காத பட்ஜெட் | Budget 2025 | TN Assembly | TNgovt
குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்காத பட்ஜெட் | Budget 2025 | TN Assembly | TNgovt
இன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஏமாற்றும் பட்ஜெட் ஆகவே உள்ளது என அச்சங்க மாநில இணை செயலாளர் அன்பழகன் கூறி உள்ளார்.
மார் 14, 2025