உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞர்கள் இறங்கி வேலை பார்த்தது இதுக்கு தானா? | Bus Stop | Hindu Words | Salem

இளைஞர்கள் இறங்கி வேலை பார்த்தது இதுக்கு தானா? | Bus Stop | Hindu Words | Salem

சேலம் மந்தைவெளி வழியாக ஆத்தூர் - கடம்பூர் நெடுஞ்சாலை செல்கிறது. மந்தைவெளியில் நெடுஞ்சாலை அருகே பஸ் ஸ்டாப் கட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்தது இருந்தது. அங்குள்ள இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்து சீரமைத்தனர். பஸ் ஸ்டாப் சுவர்களுக்கு பெயிண்ட் அடித்து படங்கள் வரைந்தனர்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி