/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ் ஊழியர் ஊதிய பேச்சில் உடன்பாடு இல்லை bus strike transport trade unions interim relief admk dm
பஸ் ஊழியர் ஊதிய பேச்சில் உடன்பாடு இல்லை bus strike transport trade unions interim relief admk dm
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் நடந்தது. போக்குவரத்து துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி தலைமையில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் தொமுச, அண்ணா தொழிற் சங்கம், சார்பில் சிஐடியு, ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் சிவசங்கர் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை.
ஆக 27, 2024