/ தினமலர் டிவி
/ பொது
/ ஊசி போட்டு இரவோடு இரவாக தூக்கிய வனத்துறை | Capture the Leopard | Anesthesia | Gudalur
ஊசி போட்டு இரவோடு இரவாக தூக்கிய வனத்துறை | Capture the Leopard | Anesthesia | Gudalur
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை அருகே உள்ள செபாஸ்டின் வீட்டில் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு சிறுத்தை புகுந்தது. அவரது வீட்டின் அருகே வேலை செய்து கொண்டிருந்த இடும்பன் சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்தார். வீட்டிற்குள் இருந்த சிறுத்தை ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து இடும்பனை தாக்க முயன்றது. சுதாரித்து கொண்ட இடும்பன் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பினார்.
மே 26, 2024