/ தினமலர் டிவி
/ பொது
/ கர்நாடக ஐகோர்ட் உத்தரவு நிர்மலா, நட்டாக்கு நிம்மதி Case against Nirmala Sitharaman| Case against FM
கர்நாடக ஐகோர்ட் உத்தரவு நிர்மலா, நட்டாக்கு நிம்மதி Case against Nirmala Sitharaman| Case against FM
கர்நாடகாவை சேர்ந்த தொழில் அதிபர்களை மிரட்டி, அவர்களை தேர்தல் பத்திரங்கள் வாங்கச் செய்ததாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜ தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் பணப்பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக, பெங்களூருவை சேர்ந்த ஜன் அதிகாரி சங்கர்ஷ் அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் என்பவர், எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
செப் 30, 2024