மேகதாதுக்கு மாற்று சிந்தனை | cauveryissue | DMK | Stalin
நாட்டின் 77 சதவீதம் நதிகள் கடலை நோக்கி பாய்கின்றன. இதை தடுக்க வழி இருந்தும், ஏன் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கிறார் மனுநீதி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம். தண்ணீரில் கலந்துள்ள அரசியல் பற்றி ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கிறார்.
ஆக 22, 2024