/ தினமலர் டிவி
/ பொது
/ வாலிபர்கள் அட்டூழியம்: வியாபாரிகள் அதிர்ச்சி | CCTV | Theni | Kadamalaikundu | Threaten | Police
வாலிபர்கள் அட்டூழியம்: வியாபாரிகள் அதிர்ச்சி | CCTV | Theni | Kadamalaikundu | Threaten | Police
வீச்சரிவாளுடன் பாய்ந்த வாலிபர் ஷட்டரை மூடி தப்பிய வியாபாரிகள் Shocking Video தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் உள்ள பஜார் வீதியில் 3 வாலிபர்கள் பைக்கில் நேற்று சுற்றினர். ஒரு கடையின் முன்பாக பைக்கை நிறுத்தினர். கடைக்கு முன் பைக்கை நிறுத்த வேண்டாம் என கடைக்காரர் சொல்ல, 3 பேரும் கோபத்தில் தகாத வார்த்தைகளை சொல்லி வியாபாரியை திட்டினர்.
நவ 05, 2024