/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்?: சந்திரசூட் | Chandrachud | Ex chief justice | Supreme court |
அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்?: சந்திரசூட் | Chandrachud | Ex chief justice | Supreme court |
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், 2000ம் ஆண்டு மும்பை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர். 2013ல் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதியான அவர், 2016 மே 13ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2022ல் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சந்திரசூட், 2024 நவம்பரில் பணி ஓய்வு பெற்றார். அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த சந்திரசூட், அயோத்தி விவகாரம், தனியுரிமை, காஷ்மீர் சிறப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர்.
ஜூலை 06, 2025