உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை புறநகரை அலற விடும் தீபாவளி கூட்டம் chennai diwali traffic | kilambakkam bus stand video

சென்னை புறநகரை அலற விடும் தீபாவளி கூட்டம் chennai diwali traffic | kilambakkam bus stand video

வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் 2 நாள் முன்பே சொந்த ஊருக்கு புறப்பட துவங்கி விட்டனர். சென்னையில் இருந்து கார்களிலும், பஸ்களிலும் மக்கள் படையெடுக்க துவங்கியதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மாலை முதல் டிராபிக் ஜாம் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் நீண்ட நேரம் ரோட்டில் அணிவகுத்து நிற்கின்றன.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை