உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்! Chennai Flood | Chennai Rain | TN Rain

மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்! Chennai Flood | Chennai Rain | TN Rain

மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்! Chennai Flood | Chennai Rain | TN Rain | 4 District School College leave தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் கோவையில் பெய்த திடீர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை பாதிப்புகளை சமாளித்தல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதல்வர் உதயநிதியும் பங்கேற்றார்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை