உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தன் ஜாமின் தள்ளுபடி | Chennai High Court | My V3 Ads App

My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தன் ஜாமின் தள்ளுபடி | Chennai High Court | My V3 Ads App

வீடியோ பார்த்தால் வருமானம் என்று சொல்லி பிரபலமானது My V3 Ads செயலி. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. தினமும் 5 முதல் 1,500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என கூறி மக்களை ஏமாற்றி முதலீடுகள் பெறப்பட்டது. சில ஆயிரங்களில் தொடங்கி பலர் லட்சக்கணக்கில் பணம் போட்டனர். ஆரம்பத்தில் பணம் தருவது போல நம்பிக்கை தந்த நிறுவனம் போக போக வேலையை காட்ட தொடங்கியது. பணம் போட்ட பலரும் வீடியோ பார்த்தால் பணம் வரவில்லை என புகார் சொல்ல ஆரம்பித்தனர். இது குறித்து My V3 Ads நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை