ரவுடி வெட்டியதால் கான்ஸ்டபிள்கள் காயம் chennai police encounter
சென்னை செனாய் நகரை சேர்ந்தவர் ரவுடி ரோஹித் ராஜ். இவர் மீது, ரவுடிகள் சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 வழக்குகளிலும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த, ரோஹித் ராஜை பிடிக்க கோர்ட் 3 முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது.
ஆக 13, 2024