உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரவோடு இரவாக சென்னையை புரட்டியெடுக்கும் மழை | Chennai Rain | IMD Chennai

இரவோடு இரவாக சென்னையை புரட்டியெடுக்கும் மழை | Chennai Rain | IMD Chennai

வங்கக்கடலில் மே 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரிக்கு மே 25, 26 தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை