/ தினமலர் டிவி
/ பொது
/ எவ்ளோ பெரிய மழை வந்தாலும் சமாளிக்க தயார்! | Chennai Rain | Rain Alert | Minister Anbarasan | DMK
எவ்ளோ பெரிய மழை வந்தாலும் சமாளிக்க தயார்! | Chennai Rain | Rain Alert | Minister Anbarasan | DMK
மழை எச்சரிக்கையை தொடர்ந்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் கெருகம்பாக்கம் பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் இருந்ததை கண்டு பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேள்விகள் எழுப்பினார். கழிவுகளை உடனடியாக அகற்றி மழைநீர் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அக் 14, 2024