உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இவ்வளவு வேகமாக...! சென்னையை தாக்கும் புயல் சின்னம் | Chennai rain | northeast Monsoon | Chennai rain

இவ்வளவு வேகமாக...! சென்னையை தாக்கும் புயல் சின்னம் | Chennai rain | northeast Monsoon | Chennai rain

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் படிப்படியாக தீவிரம் அடைந்து வருகிறது. முதலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைந்தது. நேற்று மாலை 5:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது அப்போது சென்னையில் இருந்து 490 கிமீ தூரத்தில் இருந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம். தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் சென்னை உள்ளிட்ட வடதமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை