/ தினமலர் டிவி
/ பொது
/ பல அடி உயரத்துக்கு எரிந்த தீ பள்ளி மாணவர்கள் வெளியேற்றம் | Chennai | Fire Accident
பல அடி உயரத்துக்கு எரிந்த தீ பள்ளி மாணவர்கள் வெளியேற்றம் | Chennai | Fire Accident
சென்னை அருகே திருமுல்லைவாயில் சுதர்சன் நகரில் தின்னர் தயாரிக்கும் கெமிக்கல் ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் அணைக்க முயன்றனர்; முடியவில்லை. சற்று நேரத்தில் தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது.
பிப் 20, 2025